இபிஎஸ் கூட்டத்தை புறக்கணித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவில் இபிஎஸ், எஸ்பி வேலுமணி அணிகளுக்கிடையே மோதல் நிலவும் சூழலில், எடப்பாடி பழனிசாமி கூட்டிய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை முன்னணி தலைவர் டி.ஜெயக்குமார் புறக்கணித்துள்ளார். ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்தில் 80 பேர் பங்கேற்றதாக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா கூறினாலும், பாதிக்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனத் தகவல் கசிந்துள்ளது. இதற்கிடையே முன்னாள் அமைச்சர் செம்மலை கட்சியிலிருந்து விலகியது பரபரப்பைக் கூட்டியுள்ளது.

தொடர்புடைய செய்தி