ஈரானின் முன்னாள் அதிபர், அந்நாட்டின் மிக முக்கிய தலைவருமான மெம்மூத் அகமதிநிஜாத் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது ஆட்சிக்காலத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல், அமெரிக்காவை கடுமையாக எதிர்த்து வந்தவர் அகமதிநிஜாத். மறுபுறம் இஸ்ரேலின் பெய்ட் ஷெமேஷ் நகர் மீது ஈரான் ஏவிய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.