முன்னாள் மாவட்டத் தலைவர் பாஜகவில் மீண்டும் இணைந்தார்

சிவகங்கை மாவட்ட பாஜகவின் முன்னாள் மாவட்டத் தலைவர் செல்வராஜ், தற்போதைய மாவட்டத் தலைவர் பாண்டித்துரை முன்னிலையில் மீண்டும் கட்சியில் இணைந்தார். அதேபோல், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு நகரத் தலைவர் பெரியசாமி முன்னிலையில், பாலக்கோடு பகுதியைச் சேர்ந்த ரகுபதி, சரவணன் மற்றும் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் ஆகியோர் பாஜகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்கள் பலரும் அண்ணாமலையின் வீ தி லீடர்ஸ் அமைப்பில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕