முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக்கின் சகோதரர் கைது

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக்கின் சகோதரர் வினோத் சேவாக் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணா மோகன் என்பவர் அளித்த புகாரின் பேரில், வினோத் சேவாக் உள்ளிட்ட மூவர் மீது 2023ஆம் ஆண்டு காவல்துறையினர் செக் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பின் இந்த வழக்கில் வீரேந்தர் சேவாக்கின் சகோதரர் வினோத் சேவாக் சண்டிகர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி