அமைச்சர் சேகர்பாவுடன் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னேர்செல்வம் சந்திப்பு நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் இருக்கும் தனியார் நட்சத்திர விடுதியில் ஓபிஎஸ் தங்கியிருக்கும் நிலையில், அதே நட்சத்திர விடுதியில் அமைச்சர் சேகர்பாபுவும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இன்னும் சற்றுநேரத்தில் திமுகவில் ஓபிஎஸ் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.