விமான விபத்தில் முன்னாள் முதல்வர் மரணம்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் சென்ற ஏர் இந்திய விமானம் விபத்துக்குள்ளானதில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பலியாகியுள்ளார். லண்டனில் உள்ள தனது மகளை பார்ப்பதற்கக்காக விமானத்தில் முதல் வகுப்பில் இரண்டவது இருக்கையில் பயணித்துள்ளார். இவ்விபத்தில் படுகாயமடைந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், விமானத்தினுள் அவரது முன் இருக்கையில் இருந்த பெண் ஒருவர் எடுத்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி உள்ளது.

தொடர்புடைய செய்தி