அமைச்சர் ரகுபதியின் பேச்சுக்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம்

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சுடுகாட்டில்தான் பிணத்தை எரிக்க வேண்டும் என பேசிய அமைச்சர் ரகுபதிக்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், "திமுகவினரின் இத்தகைய செயல்பாடுகள் இந்து மத விரோத மனநிலையை நிரூபித்துள்ளது. நாவடக்கம் இன்றி திரியும் திமுகவினருக்கு தமிழக மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்று எச்சரித்துள்ளார்.

நன்றி:NewsTamil24/7

தொடர்புடைய செய்தி