அதிமுக முன்னாள் எம்.பி.,க்கு 2 ஆண்டுகள் சிறை

அதிமுக முன்னாள் எம்.பி.க்கு சிறை விதித்து திருவள்ளூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்த வழக்கில், முன்னாள் எம்.பி., ஜெகநாதனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. ஜெகநாதன், 1977ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி

✕
✕