தவெகவில் இணைந்த முன்னாள் அதிமுக எம்.எல்.ஏக்கள்

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மேலும் இருவர் தவெகவில் இணைந்துள்ளனர். ஜெயங்கொண்டம் முன்னாள் எம்.எல்.ஏ ராமஜெயலிங்கம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் தீவிர விசுவாசியாக இருந்த அரக்கோணத்தில் 3 முறை முன்னாள் எம்.எல்.ஏ ரவி ஆகிய இருவர் தவெகவில் ஐக்கியமாகியுள்ளனர். அதிமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து விலகி தவெகவில் இணைந்து வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி