தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் MLA பழனிசாமி

வேடசந்தூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பழனிசாமி, அமைச்சர் கே.ஏ.எஸ் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அவரது தலைமையில் குஜிலியம்பாறை அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், வேடசந்தூர் ஒன்றிய அவைத் தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர் தவெகவில் ஐக்கியமாகினர். தவெக அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ், கே.ஏ.எஸ் ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு மாற்றுக்கட்சியினரைத் தங்கள் கட்சியில் இணைத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி