திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபீல்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி மாநாடு இன்று (பிப்.14) நடைபெறுகிறது. இந்நிலையில், அந்த மாநாட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆன நிலோபர் கபீல் கலந்து கொண்டுள்ளார். அதிமுகவில் நீண்ட காலம் பயணித்து வந்த இவர் தற்பொழுது திமுகவில் இணைந்துள்ளார். இதனால் அதிமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி