ஆர்எஸ்எஸ் அமைப்பின் உருவாக்கம் மற்றும் பின்னணி

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க (RSS) இயக்கம் 1925-ம் ஆண்டு விஜயதசமி நாளில் டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவாரால் நாக்பூரில் தொடங்கப்பட்டது. இந்து சமுதாயத்தை ஒன்றிணைக்கவும், கலாச்சார விழுமியங்களை பாதுகாக்கவும், தேசப்பற்றை வளர்க்கவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் சில உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட இயக்கம், இன்று நாட்டின் மிகப்பெரிய தொண்டு மற்றும் சமூக அமைப்பாக வளர்ந்துள்ளது. தற்காலத்தில் கல்வி மற்றும் சேவை திட்டங்கள் என பல துறைகளில் இதன் கிளை அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.

தொடர்புடைய செய்தி