இந்தியாவில் வெளிநாட்டு முதலீடு: இந்திய ரிசர்வ் வங்கியின் 5 முக்கிய நடவடிக்கைகள்

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கு ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், RBI உள்நாட்டுக்கு அந்நிய மூலதன வரவை அதிகரிக்க 5 முக்கிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்கு முதலீட்டு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. FCNR-B வைப்புத்தொகைகளுக்கு இடர் தடுப்புச் செலவு ஆதரவு, ஏற்றுமதி வருவாய் காலம் 9 மாதங்களாகக் குறைப்பு, பொதுத்துறை வெளிநாட்டுக் கடன் பத்திரங்களுக்கான தள்ளுபடி விகித மாற்றுச் சாளரம் நீட்டிப்பு ஆகியவை இதில் அடங்கும்.

தொடர்புடைய செய்தி