தவெக தலைவர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்றதை பிரான்ஸைச் சேர்ந்த பெண் ரசிகை ஒருவர் 'ஜனநாயகன்' பாடலைப் பாடி உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார். விஜய் முதல்வர் ஆவதைக் கேட்டு மகிழ்ச்சியடைவதாகவும், விரைவில் தமிழ்நாடு வரவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர, அது தற்போது வைரலாகி வருகிறது.