அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சம்: 70,941.3 கோடி டாலர்

ஜனவரி 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 805.3 கோடி டாலர் அதிகரித்து 70,941.3 கோடி டாலராக உயர்ந்துள்ளது. ஜனவரி 30-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், அந்நிய நாணய சொத்துகள் 49.3 கோடி டாலர் குறைந்து 56,239.2 கோடி டாலராக உள்ளது. டாலர் அல்லாத பிற செலாவணிகளின் மதிப்பு ஏற்ற இறக்கங்கள் டாலர் மதிப்பில் கணக்கிடப்படுவது அந்நிய நாணய சொத்துகளாகும்.

தொடர்புடைய செய்தி