பாலிவுட்டில் முதல்முறை: ரூ.1,000 கோடி வசூல் சாதனை படைத்த 'துரந்தர் 2'

ரன்வீர் சிங் நடித்த 'துரந்தர் 2' திரைப்படம், இந்தியாவில் ரூ.1,000 கோடி வசூலித்த முதல் பாலிவுட் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ஆதித்யா தார் இயக்கத்தில் உருவான இப்படம் வெறும் 17 நாட்களில் உலகளவில் ரூ.1,985 கோடி ஈட்டி பிரம்மாண்ட வெற்றி கண்டுள்ளது. முந்தைய பாகத்தின் வசூல் சாதனைகளை முறியடித்துள்ள இந்த படம், தற்போது இந்திய திரையுலகின் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி