அடிக்கடி சூடுபடுத்த கூடாத உணவுகள்

சமைத்த உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடுவது உடல் நலத்திற்கு பெரும் தீங்காக முடியும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாகக் கீரை, முட்டை, கோழி இறைச்சி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற உணவுகளை மறுபடி சூடாக்கும் போது, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நச்சுகளாக மாறி செரிமான கோளாறுகளை உண்டாக்கும். இதனால், தேவையான அளவு மட்டும் சமைத்து, உணவுகளை புதியதாக சாப்பிடுவதே ஆரோக்கியத்திற்கு உகந்தது.

தொடர்புடைய செய்தி