ரத்த ஓட்டத்தை சீராக்க உதவும் உணவுகள்: அவகோடா முதல் கீரைகள் வரை

உடலின் அனைத்து பாகங்களுக்கும் சீரான ரத்த ஓட்டம் அவசியம். ரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால் உடல் சக்தி குறைந்து ஆரோக்கியம் பாதிக்கப்படும். ஆக்சிஜன் மற்றும் சத்துக்களை ரத்தம் கொண்டு செல்வதே ரத்த ஓட்டம். இதை மேம்படுத்த அவகோடா, அடர் சாக்லெட், பெர்ரி பழங்கள், பூண்டு, சிட்ரஸ் பழங்கள், கிரீன் டீ, மீன் மற்றும் கீரைகள் போன்ற உணவுகள் உதவும். இவை இதய ஆரோக்கியம், ரத்த நாள செயல்பாடு மற்றும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

தொடர்புடைய செய்தி