மனஅழுத்தத்தை குறைக்க உதவும் உணவுகள்

மனஅழுத்தத்தை குறைக்க சில உணவுகள் மிகவும் உதவும். அந்த வகையில், வாழைப்பழம் மற்றும் கருப்பு சர்க்கரை கொண்ட டார்க் சாக்லேட் மனநிறைவை கூட்டும். பாதாம், முந்திரி போன்ற நட்ஸ் மெக்னீசியம் நிறைந்ததால் நரம்புகளை தளரச் செய்கின்றன. தயிரில் உள்ள ப்ரோபயாட்டிக்ஸ் மனஅழுத்த ஹார்மோன்களை கட்டுப்படுத்தும். பச்சை தேநீர் மனதை அமைதிப்படுத்தும் அமினோ அமிலம் கொண்டது. கீரை, அவகாடோ போன்றவை உடலை தளரச்செய்து மனநலத்தை மேம்படுத்தும்.

தொடர்புடைய செய்தி