உங்களுக்கே தெரியாமல் முடி உதிர்வுக்கு காரணமாகும் உணவுகள்

நாம் அன்றாடம் சாப்பிடும் சில உணவுகள் நமக்கே தெரியாமல் அதிகப்படியான முடி உதிர்வை (Hair Fall) ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, சர்க்கரை அதிகம் உள்ள இனிப்புகள், மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவுப் பொருட்கள் மற்றும் துரித உணவுகள் (Fast Foods) உடலில் வீக்கத்தை ஏற்படுத்தி மயிர்க்கால்களைப் பலவீனப்படுத்துகின்றன. மேலும், இரும்புச்சத்து மற்றும் புரதம் நிறைந்த கீரைகள், முட்டை போன்றவற்றை உணவில் சேர்ப்பதே முடி உதிர்வைத் தடுக்கும் எளிய வழியாகும்.

தொடர்புடைய செய்தி