தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக டெல்லி சென்றுள்ள தவெக தலைவர் விஜய், இன்று (மே 27) பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து, டெல்லியில் இன்று அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி:NewsTamil