ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் ‘ஜனநாயகன்’. சென்சார் விவகாரம் காரணமாக இந்தபடத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகியுள்ளது. இதனால், படத்தின் தயாரிப்பு நிறுவனமாக KVN பெரும் அப்செட்டில் உள்ளது. இந்நிலையில், அந்நிறுவனம் தயாரிப்பில் வரும்19ஆம் தேதி ரிலீஸாக இருந்த டாக்ஸிக் படமும், அமெரிக்கா-ஈரான் மோதல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாஷ் நடிப்பில் உருவான இந்த படம் தமிழகத்தில் விநியோகம் செய்ய ரூ. 63 கோடி முன்பண ஒப்பந்ததம் செய்யப்பட்டுள்ளது.