'கருப்பு' படத்தை தொடர்ந்து கார்த்தியின் 'மார்ஷல்' படத்திற்கும் சிக்கல்?

சூர்யாவின் 'கருப்பு' திரைப்படம் கடுமையான நிதி சிக்கலால் தாமதமாக வெளியானதை தொடர்ந்து, அதே தயாரிப்பாளரின் அடுத்த தயாரிப்பான கார்த்தியின் 'மார்ஷல்' படத்திற்கும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 'கருப்பு' படத்திற்காக வாங்கப்பட்ட கடனில் இன்னும் ரூ.15 கோடி பாக்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், கோலிவுட்டில் பரபரப்பு தொற்றியுள்ளது. எனினும், 'மார்ஷல்' திரைப்படம் வெளியாவதற்குள் இந்த முழுப் பாக்கியையும் சரிசெய்துவிடுவதாக தயாரிப்பாளர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி