நாளை 13 மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவ வாய்ப்பு

தமிழ்நாட்டில் நாளை (பிப்., 09) 13 மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவ வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், மாவட்டங்களில் பனிமூட்டம் நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல் மற்றும் நீலகிரியில் அதிகாலையில் மிதமான பனிமூட்டம் நிலவக்கூடும். தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

தொடர்புடைய செய்தி