இந்திய தபால் துறையுடன் கைகோர்த்த Flipkart நிறுவனம்

Flipkart நிறுவனம், நாட்டின் பல பகுதிகளில் விரைவான பார்சல் சேவையை வழங்கும் நோக்கில் இந்திய தபால் துறையுடன் முக்கிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த கூட்டாண்மையின் மூலம் இந்தியா முழுவதும் உள்ள 1.6 லட்சம் தபால் நிலையங்கள் பயன்படுத்தப்பட்டு, 2ம் நிலை நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களுக்கும் Flipkart பொருட்கள் விரைவாக சென்றடைய வழிவகுக்கும். இதனால் ஆன்லைன் வணிக சேவைகள் கிராம மக்களுக்கும் மேலும் எளிதாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி