ஃபிளிப்கார்ட் சிஇஓ பதவி விலகல்

பிரபல மின்னணு வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட்டின் தலைமை செயல் அதிகாரி (CEO) கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். கடந்த 11 ஆண்டுகளாக அந்நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்த அவர், தற்போது அப்பொறுப்பிலிருந்து விடைபெற்றுள்ளார். இந்நிலையில், நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி வரும் நாட்களில் நியமிக்கப்படுவார் என்று ஃபிளிப்கார்ட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕