துபாய், அபுதாபி, பஹ்ரைனுக்கான விமானங்கள் ரத்து

சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் இருந்து துபாய், அபுதாபி, சார்ஜா, தோகா, மஸ்கட், பக்ரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கான 28 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு காரணங்களால் இன்று (மார்ச் 1) மதியம் வரை சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கு பகுதிகளுக்கு இயக்கப்படும் அனைத்து விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி