மீன்பிடி தடைகால நிவாரண நிதி ரூ.4000 உயர்த்தப்படும்.. இபிஎஸ் அறிவிப்பு

தேர்தல் பரப்புரையை மீண்டும் தொடங்கிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பல்வேறு முக்கிய வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். அதில், குலவிளக்கு திட்டம், வங்கி கடன் தள்ளுபடி ஆகியவற்றுடன், மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.4,000 உயர்த்துவதாக தெரிவித்தார். தற்போது வழங்கப்படும் ரூ.8,000க்கு பதிலாக, அதிமுக ஆட்சி அமைந்தால் ரூ.12,000 வழங்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

தொடர்புடைய செய்தி