மீன்பிடித் தடைக்காலம் முடிந்த பிறகு வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) என்பதால் இன்று மீன்பிடி துறைமுகங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 2 மாதங்களாக மீன்கள் விலை அதிகரித்திருந்த நிலையில், சென்னை, கடலூர், தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய சந்தைகளில் விலை சரிந்துள்ளது. சராசரியாக 1 கிலோ வஞ்சிரம் - ரூ.800, வெளவால் - ரூ.500, சங்கரா - ரூ.400, கனவா - ரூ.400, இறால் ரூ.300-ரூ500-க்கு விற்பனையாகிறது.
நன்றி: சன் நியூஸ்