ஆயுதப்படை மருத்துவ சேவை முதல் பெண் இயக்குநர் பதவியேற்பு

ஆயுதப்படை மருத்துவ சேவைகள் இயக்குநராக வைஸ் அட்மிரல் ஆர்டி சரின் இன்று பதவியேற்றார். முப்படையின் ஆயுதப்படை மருத்துவ சேவைகளின் தலைவராக பொறுப்பேற்ற முதல் பெண் அதிகாரி இவர் ஆவார். ஒட்டுமொத்த மருத்துவக் கொள்கை விஷயங்களுக்கு டிஜிஏஎஃப்எம்எஸ் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நேரடியாகப் பொறுப்பாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்திய ஆயுதப்படையில் பணியாற்றிய மிக உயரிய பதவி வகித்த பெண் அதிகாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி