“முதல்வரே. .தமிழ் புத்தாண்டிற்கு வாழ்த்து எங்கே? - நயினார் கேள்வி

தமிழ் புத்தாண்டிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து கூறாதது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “ஜனவரி 1ஆம் தேதி அன்று உற்சாகமாக வாழ்த்துகளை பகிரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், சித்திரை 1 அன்று மௌன விரதம் இருப்பது தமிழர்களை அவமதிக்கும் கீழ்த்தரமான செயல். தமிழர் வாழ்வியல் பண்டிகையை புறக்கணிக்கும் முதல்வரை, தமிழகம் புறக்கணிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி