இந்தியாவில் பிறந்த முதல் சிவிங்கிப் புலிக் குட்டிகள்

இந்தியாவில் பிறந்த முதல் இந்தியப் பெண் சிவிங்கிப் புலியான முகி, ஐந்து ஆரோக்கியமான குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது. இந்தியாவில், சிவிங்கிப் புலிகளின் முதல் வெற்றிகரமான பிறப்பு இதுவாகும். 1952 ஆம் ஆண்டில் சிவிங்கிப் புலிகள் அழிந்து விட்டதுடன், ஆப்பிரிக்கச் சிவிங்கிப் புலிகளை இந்தியாவிற்குள் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக சிவிங்கிப் புலிகள் வளங் காப்புத் திட்டம் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி