முதலாவது சர்வதேச மக்காச்சோள மாநாடு 2026

முதலாவது சர்வதேச மக்காச்சோள மாநாடு 2026 தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் சமீபத்தில் நடைபெற்றது. '5F' என்ற புதிய விவசாயக் கட்டமைப்பை அறிமுகப்படுத்தியுள்ள இம்மாநாடு, 2036-க்குள் இந்தியாவின் மக்காச்சோள உற்பத்தியை 55 மில்லியன் டன்னிலிருந்து 75 மில்லியன் டன்னாக உயர்த்துவதை இலக்காக கொண்டுள்ளது. உலக அளவில் சாகுபடி பரப்பளவில் 4-வது இடத்தில் உள்ள இந்தியா, காலநிலை மாற்றத்தைத் தாங்கும் மேம்படுத்தப்பட்ட பயிர் மேலாண்மை மூலம் உற்பத்தியைப் பெருக்கத் திட்டமிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி

✕
✕