நீண்ட நாட்களுக்குப் பிறகு ஹார்முஸ் நீரிணையை கடந்த முதல் இந்தியக் கப்பல்

இந்தியாவுக்குச் சொந்தமான Sarv Shakti கப்பல், 45,000 டன் எல்பிஜி ஏற்றிச் சென்று ஹார்முஸ் நீரிணையை வெற்றிகரமாக கடந்துள்ளது. ஈரானுக்கு எதிராக ஏப்ரல் 13ம் தேதி அமெரிக்கா முற்றுகையைத் தொடங்கிய பிறகு, இந்த ஆபத்தான கடற்பாதையை துணிச்சலுடன் கடந்து சென்ற முதல் இந்தியக் கப்பல் இதுவாகும். இது இந்திய கடற்போக்குவரத்து துறையின் முக்கிய சாதனையாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி