இந்த முகாமினை முதுநிலை நிர்வாக துணைத் தலைவர் ஸ்ரீனிவாசன் மற்றும் நந்தினி ஸ்ரீனிவாசான் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாமில் மருத்துவக் குழுவினர் பக்தர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வருகின்றனர். முகாமில் காலையில் குடிநீர், மோர் மற்றும் மாலையில் ஸ்நாக்ஸ், டீ வழங்கப்படுகிறது.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது