ஆப்கான்-பாகிஸ்தான் இடையே துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி

2021ல் தலிபான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஆப்கானிஸ்தான்–பாகிஸ்தான் உறவில் பதட்டம் நீடிக்கிறது. பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டு வரும் தெக்ரீக்-இ-தலிபான் அமைப்பிற்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு தருவதாக கூறி நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதல்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து அமைதி பேச்சுவார்த்தை நடந்து சண்டை நிறுத்தப்பட்ட நிலையில், கந்தஹாரில் இருதரப்பினரும் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர்.

தொடர்புடைய செய்தி