பட்டாசு ஆலை விபத்து.. உயர் நீதிமன்றக் கிளை தாமாக முன்வந்து விசாரணை

விருதுநகர் அருகே நேற்று (ஏப்.19) நடந்த பட்டாசு விபத்தில் 25 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர் நீதிமன்றக் கிளை தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஏன் இழப்பீடு இன்னும் வழங்கப்படவில்லை?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசுத் தரப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டாசு ஆலை நிர்வாகம் வழக்கமாக வழங்கும் தலா ரூ.5.50 லட்சத்தை பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் தர உள்ளது.

தொடர்புடைய செய்தி