கோவில்பட்டி அருகே பட்டாசு வெடி விபத்து.. 2 பேர் பலி

கோவில்பட்டி அருகே புளியங்குளம் கிராமத்தில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெடிவிபத்தில் கட்டடம் தரைமட்டமானது இடிபாடுகளில் சிக்கி ஐயப்பன், மாலதி ஆகியோர் உயிரிழந்ந்துள்ளது. சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது இந்த வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீவிர மீட்புப் பணியில் இடுபட்டு வருகின்றனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி