ரசாயன வாயு கசிவால் தனியார் தொழிற்சாலையில் தீ விபத்து

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ரசாயன வாயு கசிவால் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளுக்கு ஆளானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நன்றி: News7

தொடர்புடைய செய்தி