தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், திருநர் சமூகத்தினருக்கு திறன் பயிற்சிகள் மற்றும் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கூடிய கடன் உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருநங்கைகள் சுயதொழில் தொடங்குவதற்காக பெறப்படும் வங்கிக் கடன்களுக்கு ரூ.50,000 வரை மானியம் வழங்கி அரசு நிதியுதவி அளிக்கும். மேலும், அவர்களுக்காக 15 மாவட்டங்களில் குறுகிய கால தங்குமிட வசதிகளும் அமைக்கப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
நன்றி:News18