டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (மெ 27) நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு தேவையான மத்திய அரசின் நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார். மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து இரு தலைவர்களுக்கிடையே சுமுகமான முறையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நன்றி:News18