FIFA உலக கோப்பை 2026: ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றிய தூர்தர்ஷன்?

FIFA கால்பந்து உலக கோப்பை தொடரின் நேரலையை இந்தியாவில் ஒளிபரப்ப தூர்தர்ஷன் சேனல் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பெரும் தொகையை தனியார் நிறுவனங்கள் வழங்க முன்வராததால், இந்திய அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனே இந்த ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி