உரம் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்: அன்புமணி

உர விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். போருக்கு முந்தைய விலையிலேயே உரங்கள் கிடைக்க மத்திய அரசு மானியத்தை உயர்த்த வேண்டும் என்றும், தவெக அரசு தேர்தல் வாக்குறுதிப்படி நெல் கொள்முதல் விலையை ரூ.3500 ஆகவும், கரும்புக்கு ரூ.4500 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

தொடர்புடைய செய்தி