உரங்கள் விலை தட்டுப்பாடு.. விவசாயிகள் கடும் நெருக்கடி

மூலப்பொருட்கள் பற்றாக்குறையால் இந்தியாவில் பல உர ஆலைகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. இதனால் குறுவை பருவத்தில் உரங்களின் விலை உயர்ந்து, பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். சர்வதேச சந்தை விலை உயர்வை மத்திய அரசு மானியமாக ஏற்றுக்கொண்ட நிலை மாறி, தற்போது யூரியாவுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது. மாநில அரசும் நெல், கரும்பு, காய்கறிகள், பழங்கள், மஞ்சள், கிழங்குகளுக்கு கொள்முதல் விலையை நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

தொடர்புடைய செய்தி