ஃபெராரி நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் அறிமுகம்

பிரபல ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஃபெராரி முதன்முறையாக 'லூசி' என்ற முழு மின்சார சூப்பர் காரை (EV) அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கார், அதிகபட்சமாக மணிக்கு 310 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிவேகத் திறனைக் கொண்டுள்ளது. சர்வதேச சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த எலக்ட்ரிக் காரின் இந்திய மதிப்பு சுமார் 6 கோடி ரூபாய் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்தி