பெண் காவலர்கள் லிப்ஸ்டிக் போட தடை

பீகார் மாநிலத்தில், பணியில் உள்ள பெண் காவலர்கள் முகத்தில் மேக்கப், லிப்ஸ்டிக், பவுடர் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என்று மாநில காவல்துறை தலைமையகம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து உள்ளது. மேலும் அவர்கள் பணி நேரத்தின்போது நகைகள் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிகாரில் பெண் காவலர்கள் மேக்கப் போட்டுக்கொண்டு பணியின்போது ரீல்ஸ் செய்வதாக எழுந்த புகாரையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி