செல்போனை விற்ற தந்தை.. 3 சகோதரிகள் தற்கொலை

காசியாபாத்தில், மூன்று சகோதரிகள் தற்கொலை செய்த சம்பவம் குறித்தான தகவல்கள் வெளியாகியுள்ளன. மரியா, அலிசா, சிண்டி ஆகிய சிறுமிகள், கொரிய பெயர்களுடன் சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி நேரம் செலவிட்டு வந்துள்ளனர். இதனையறிந்த அவர்களது தந்தை, செல்போன்களை பறித்துவிட்டு, கரண்ட் பில் கட்டுவதற்கு அந்த செல்போன்களை விற்றுள்ளார். மேலும், திருமண ஏற்பாடும் செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த சகோதரிகள் தற்கொலை செய்துகொண்டாதாக தெரிகிறது.

தொடர்புடைய செய்தி