மகளை பலாத்காரம் செய்த தந்தை.. குழந்தை பிறந்ததால் அதிர்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில், தந்தை பலாத்காரம் செய்ததில் மகளுக்கு குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  பிளஸ்-2 படிக்கும் 17 வயது சிறுமிக்கு மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, தனது தந்தை தன்னை பலாத்காரம் செய்ததில், குழந்தை பிறந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார். உடனடியாக, தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி