சிறுநீரில் ரத்தம் கலந்து வருகிறதா?.. அலட்சியம் வேண்டாம் பேராபத்து

சிறுநீரில் ரத்தம் கலந்து வருவது என்பது 'ஹெமாட்டூரியா' என்று அழைக்கப்படுகிறது. இது, சிறுநீர்ப்பையில் கட்டி, சிறுநீரக புற்றுநோய், சிறுநீர்ப்பைப் புறணிப் புற்றுநோய் போன்றவற்றின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். புற்றுநோயைத் தவிர, சிறுநீர்ப்பையில் நீண்டகால தொற்று காரணமாகவும் சிறுநீரில் ரத்தம் வரக்கூடும். அதேபோல், சிறுநீரக பாதையில் உருவாகும் கற்கள் காரணமாகவும், சிறுநீரில் ரத்தப் போக்கு ஏற்படும். எனவே, சிறுநீரில் ரத்தம் கலந்து வருவதை அறிந்தவுடன் மருத்துவரை சந்திப்பது நல்லது.

தொடர்புடைய செய்தி