‘விரதம் இருந்தால் கேன்சர் குணமாகும்’.. அண்ணாமலை பேச்சால் சர்ச்சை

கேன்சர் நோய் குணமடைய சனி விரதம் இருப்பதே ஒரே மருந்து’ என பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் கூறியதாவது, “24 மணி நேரம் விரதம் இருந்தால், கேன்சர் செல்லுக்கு போகும் எனர்ஜியை கட்டாகி கேன்சர் செல் செத்துவிடும். அனைவரது உடல்களிலும் கேன்சர் செல் இருக்கும். அது அதிகமாகும் போது தான் பிரச்சனை. ஒரு வருடத்திற்கு நமது உடலை முழுவதுமாக சுத்தம் செய்யவேண்டுமா?7 நாள் விரதம் இருங்கள். மொத்த கேன்சர் செல்லும் செத்துவிடும்” என்றார்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி